పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மிரட்டல் అనే పదం యొక్క అర్థం.

மிரட்டல்   பெயர்ச்சொல்

అర్థం : செய்கையால், பேச்சால் பயமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்.

ఉదాహరణ : நாங்கள் உன்னுடைய மிரட்டலுக்கு பயப்படமாட்டோம்

పర్యాయపదాలు : அதட்டல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मन में डरते हुए ऊपर से प्रकट किया जानेवाला बनावटी क्रोध या इसी प्रकार दी जानेवाली धमकी।

हम तुम्हारी गीदड़ भभकी से डरनेवाले नहीं।
गीदड़ भबकी, गीदड़ भभकी, झूठी धमकी, भबकी, भभकी

A swaggering show of courage.

bluster, bravado

అర్థం : மிரட்டும் செயல்

ఉదాహరణ : தந்தையின் மிரட்டலை கேட்டவுடன் மாதவ் அமைதியாகிவிட்டான்

పర్యాయపదాలు : அதட்டல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

घुड़कने की क्रिया या भाव।

पिताजी की घुड़की सुनते ही माधव सहम गया।
घुड़की

An act or expression of criticism and censure.

He had to take the rebuke with a smile on his face.
rebuke, reprehension, reprimand, reproof, reproval

అర్థం : செய்கையால் அல்லது பேச்சால் பயமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்

ఉదాహరణ : மதன் மிரட்டியதால் பயந்து அவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்

పర్యాయపదాలు : அச்சுறுத்தல், திட்டல், பயமுறுத்தல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दंड देने या हानि पहुँचाने का भय दिखाने की क्रिया।

मदन की धमकी से डरकर उसने थाने में रपट दर्ज़ कराई।
अपक्रोश, धमकी, धौंस

Declaration of an intention or a determination to inflict harm on another.

His threat to kill me was quite explicit.
threat