పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மாளிகை అనే పదం యొక్క అర్థం.

மாளிகை   பெயர்ச்சொல்

అర్థం : மிகப் பெரிய கட்டிடம்

ఉదాహరణ : ராணி மாளிகையில் வசிக்கிறார்.

పర్యాయపదాలు : அரண்மனை


ఇతర భాషల్లోకి అనువాదం :

* वह प्रदर्शनी महाकक्ष जो बड़ा और सज्जित हो।

हमलोगों ने प्रदर्शनी देखने के लिए एक आलीशान प्रदर्शनी महाकक्ष में प्रवेश किया।
आलीशान प्रदर्शनी महाकक्ष, आलीशान प्रदर्शनी हाल, आलीशान प्रदर्शनी हॉल, भव्य प्रदर्शनी महाकक्ष, शानदार प्रदर्शनी महाकक्ष, शानदार प्रदर्शनी हाल, शानदार प्रदर्शनी हॉल

A large ornate exhibition hall.

palace

అర్థం : நான்கு பக்கமும் திறந்துள்ள மாளிகை

ఉదాహరణ : அமீர் தன்னந்தனியாக ஒரு பங்களாவில் வசிக்கிறான்.

పర్యాయపదాలు : பங்களா


ఇతర భాషల్లోకి అనువాదం :

चारों ओर से खुला हुआ वह मकान जो एक ही खंड या मंजिल का हो।

अमित एक आलीशान बँगले में रहता है।
बँगला, बंगला

A small house with a single story.

bungalow, cottage

అర్థం : பெரிய பரப்பளவில் அமைந்த, நிறைய அறைகளைக் கொண்ட, பிரம்மாண்டமான இல்லம்

ఉదాహరణ : பெரிய பெரிய சேட்டுகள் தங்களுக்காக மாளிகைகள் கட்டுகிறார்கள்

పర్యాయపదాలు : அரண்மனை


ఇతర భాషల్లోకి అనువాదం :

बड़ा और आलीशान मकान।

बड़े-बड़े सेठ अपने लिए हवेलियों का निर्माण कराते हैं।
कोठी, हवेली

A large and imposing house.

hall, manse, mansion, mansion house, residence

అర్థం : அரசன் வசிக்கும் சிறந்த மிகப்பெரிய இடம்.

ఉదాహరణ : மைசூர் அரண்மனையை பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கிறது

పర్యాయపదాలు : அரண்மனை


ఇతర భాషల్లోకి అనువాదం :

राजाओं आदि के रहने का बड़ा और बढ़िया मकान।

मैसूर का राजमहल आज भी देखने योग्य है।
पैलेस, प्रागार, प्रासाद, महल, राजप्रासाद, राजभवन, राजमहल, राजवाड़ा

A large and stately mansion.

castle, palace

అర్థం : அரசாங்கக் குடியிருப்பு

ఉదాహరణ : அவர் ஆளுநர் மாளிகையில் தங்க மறுத்து விட்டார்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी महत्त्वपूर्ण व्यक्ति (शासक आदि) के रहने का सरकारी या आधिकारिक भवन।

राज्यपाल निवास इसी मार्ग पर है।
निवास

The official house or establishment of an important person (as a sovereign or president).

He refused to live in the governor's residence.
residence