పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மனக்கிலேசம் అనే పదం యొక్క అర్థం.

மனக்கிலேசம்   வினைச்சொல்

అర్థం : ஏதாவது ஒரு வேலை, விசயம் முதலியவற்றில் மனம் ஈடுபடாமை

ఉదాహరణ : என்னுடைய தந்தை அவருடைய வேலையில் மனநிறைவில்லாமல் இருக்கிறார்

పర్యాయపదాలు : மனக்குறை, மனச்சஞ்சலம், மனச்சலிப்பு, மனநிறைவில்லாமை, மனம்ஒப்பாமை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के काम, बात आदि से संतुष्ट न होना।

आपके पिताजी आपके कामों से असंतुष्ट हैं।
असंतुष्ट होना

மனக்கிலேசம்   பெயர்ச்சொல்

అర్థం : விரும்பத் தகாத பாதிப்பினால் ஒருவருக்கு மனத்தில் ஏற்படும் நிம்மதியற்ற இறுக்கமான நிலை

ఉదాహరణ : மனக்கலக்கம் பலவிதமாக இருக்கிறது

పర్యాయపదాలు : மனக்கலக்கம், மனத்துயர், மனவருத்தம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी अप्रिय या अनिष्ट घटना के कारण मन में होने वाला विकार।

विक्षोभ के कई प्रकार हैं।
विक्षोभ

The feeling of being agitated. Not calm.

agitation