అర్థం : வருத்தும் துன்பம்.
ఉదాహరణ :
உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்
పర్యాయపదాలు : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பயம், கவலை பொன்றவற்றின் கரணமாக மூளை நரம்புகளிள் ஏற்ப்படும் பாதிப்பு
ఉదాహరణ :
மனஇறுக்கத்தால் அவள் உடல் நிலை கெட்டுவிட்டது.
పర్యాయపదాలు : மனஅயர்ச்சி, மனஇறுக்கம்
ఇతర భాషల్లోకి అనువాదం :