పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மணி అనే పదం యొక్క అర్థం.

மணி   பெயர்ச்சொல்

అర్థం : மணி

ఉదాహరణ : கோயில் மணியோசை தெளிவாகக் கேட்டது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

छोटा घंटा।

वह पूजा करते समय घंटी बजा रहा था।
घंटी

A hollow device made of metal that makes a ringing sound when struck.

bell

అర్థం : இறந்தவர்களின் சடங்கு செயலுக்காக ஆலமரத்தில் கட்டப்படும் ஒரு மணி

ఉదాహరణ : பெரிய பிராமணனே மணி அடிக்கும் அதிகாரியாக இருக்கிறார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह घड़ा जो मृतक की क्रिया में पीपल में बाँधा जाता है।

महाब्राह्मण ही घंट फोड़ने के अधिकारी हैं।
घंट, घण्ट

అర్థం : மணி,வாயில் மணி

ఉదాహరణ : வாயில் மணி ஓசைக் கேட்டதும் அவள் கதவைத் திறந்தாள்.

పర్యాయపదాలు : வாயில் மணி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह छोटा उपकरण जिससे ध्वनि उत्पन्न की जाती है या होती है।

घंटी की आवाज़ सुनकर उसने दरवाजा खोल दिया।
मुझे साइकिल में घंटी लगवाना है।
घंटी

A hollow device made of metal that makes a ringing sound when struck.

bell

అర్థం : கால அளவை காட்டுவதற்கு பயன்படும் ஒலி எழுப்பும் ஒரு சாதனம்

ఉదాహరణ : மணி அடித்த சத்தம் கேட்டதும் மாணவர்கள் வீட்டுக்கு கிளம்பினர்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

समय सूचित करने के लिए बजाया जाने वाला घंटा।

घड़ियाल की आवाज़ सुनकर मज़दूर खाना खाने चले गए।
घंटा, घड़ियाल, घण्टा, घन, यामघोषा

అర్థం : விலங்குகளின் கழுத்தில் கட்டப்படும் மணி

ఉదాహరణ : பசுவின் கழுத்தில் கட்டப்பட்ட மணியிலிருந்து டண் - டண் என்ற சத்தம் வருகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

पशुओं के गले में बाँधने की घंटी।

गाय के गले में बँधी टाली से टनटन की आवाज आ रही है।
टाली