అర్థం : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.
ఉదాహరణ :
நான் இந்த வேலை செய்வதற்கு தகுதியானவன்
పర్యాయపదాలు : தகுதியான, தகுதிவாய்ந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसके पास कुछ करने के लिए आवश्यक साधन, कौशल, जानकारी, शक्ति या क्षमता हो।
मैं यह काम करने के लिए सक्षम हूँ।Having inherent physical or mental ability or capacity.
Able to learn.అర్థం : பொருத்தத்தோடு தொடர்புடைய
ఉదాహరణ :
தண்டனையே குற்றத்திற்கு பொருத்தமான முடிவு
పర్యాయపదాలు : சரியான
ఇతర భాషల్లోకి అనువాదం :
समानुपात से संबंधित या समानुपात का।
राजनीति में समाज के सभी वर्गों का समानुपातिक प्रतिनिधित्व होना चाहिए।అర్థం : வண்ணங்களின் அடிப்படையில் ஒன்றாக
ఉదాహరణ :
எங்களுக்கு இந்த புடவைக்கு ஒரு பொருத்தமான ரவிக்கை வேண்டும்
పర్యాయపదాలు : பொருத்தமுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :
Intentionally matched.
Curtains and walls were color coordinated.అర్థం : ஒரு அலுவலகம், நிறுவனம், வீடு போன்றவற்றில் ஒருவர் வகிக்கும் பதவி.
ఉదాహరణ :
மருமகளுக்குறிய தகுதியான நடத்தை சீதாவிடம் இருந்தது
పర్యాయపదాలు : இணக்கமான, இணையான, தகுதியான, பொருந்துகையான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பொருத்தமான
ఉదాహరణ :
இந்த தையல்காரர் எனக்கு பொருத்தமான ரவிக்கை தைப்பார்.
ఇతర భాషల్లోకి అనువాదం :