పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பொதுவான అనే పదం యొక్క అర్థం.

பொதுவான   பெயரடை

అర్థం : எல்லோரும் பயன்படுத்தக்கூடியது.

ఉదాహరణ : இந்தியா உலகத்திற்கு பொதுவான கருத்துகளை வெளியிடுகிறது

పర్యాయపదాలు : உலகமயமான, சர்வமையமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसकी वैश्विक व्यापकता या व्यावहरिकता हो।

यह सार्वभौमिक आयात का मुद्दा है।
सर्वदेशी, सर्वदेशीय, सार्वजनीन, सार्वदेशिक, सार्वभौम, सार्वभौमिक

అర్థం : எல்லாவற்றிற்கும் இருக்கும்

ఉదాహరణ : கோபம் மனிதர்கள் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான குணம்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो सबमें सामान्य रूप से पाया जाता हो।

गतिशीलता प्राणियों का सर्वसामान्य गुण है।
सर्व साधारण, सर्व सामान्य, सर्वसाधारण, सर्वसामान्य

అర్థం : எந்த தரப்புக்கும் சார்பாக இல்லாத நிலை.

ఉదాహరణ : கிராமத்தில் நடுநிலையான பள்ளி திறக்கப்பட்டிருக்கிறது

పర్యాయపదాలు : நடுநிலையான


ఇతర భాషల్లోకి అనువాదం :

मध्य या बीच का।

गाँव में माध्यमिक विद्यालय खोला गया है।
माध्यमिक, मिडल

అర్థం : ஒவ்வொருவருக்கும்

ఉదాహరణ : கிராமத்தில் அனைவருக்கும் பொதுவான கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो सबके के लिए हो।

सुलभ सौचालय सर्वसामान्य लोगों की सुविधा के लिए है।
सर्व साधारण, सर्व सामान्य, सर्वसाधारण, सर्वसामान्य