అర్థం : ஒன்றின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்.
ఉదాహరణ :
தானியங்களை வைப்பதற்கு முன்பு தனியக் களஞ்சியத்தை மண் கொண்டு பூசுதல் கிராமங்களில் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எண்ணெய் முதலியவற்றை உடலின் மீது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்
ఉదాహరణ :
மண்பாண்டத்தின் மீது களிமண்ணை பூசுதல் நல்லது
పర్యాయపదాలు : தடவுதல்
ఇతర భాషల్లోకి అనువాదం :