అర్థం : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்
ఉదాహరణ :
நான் அவர்களை முதலிருந்தே அறிந்திருந்தேன்
పర్యాయపదాలు : அறிந்துகொள், தெரிந்துக்கொள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவரின் குணம் போக்கு போன்றவற்றை அறிதல்
ఉదాహరణ :
நான் அவர்களை மிக நன்றாக புரிந்துகொண்டேன்
పర్యాయపదాలు : அறிந்துகொள், தெரிந்துகொள்
ఇతర భాషల్లోకి అనువాదం :