అర్థం : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
ఉదాహరణ :
என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது
పర్యాయపదాలు : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Having knowledge of.
He had no awareness of his mistakes.అర్థం : கூர்மையான அறிவின் வெளிப்பாடு
ఉదాహరణ :
அவனுடைய புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டினர்.
పర్యాయపదాలు : புத்திக்கூர்மை
ఇతర భాషల్లోకి అనువాదం :