పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి புதர் అనే పదం యొక్క అర్థం.

புதர்   பெயர்ச்சொல்

అర్థం : அதிக உயரம் இல்லாத தாவரங்கள் அடர்ச்சியாகவும் பின்னிப் பிணைந்தும் வளர்ந்திருக்கும் நிலை

ఉదాహరణ : இந்த காட்டில் புதர் அதிகமாக இருக்கிறது

అర్థం : அதிக உயரம் இல்லாத தாவரங்கள் அடர்த்தியாகவும் பின்னிப் பிணைந்தும் வளர்ந்திருக்கும் தாவரம்.

ఉదాహరణ : கூலி ஆட்கள் மைதானத்தில் வளர்ந்த புதர்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

काँटेदार या व्यर्थ के पेड़-पौधों का समूह।

मजदूर मैदान में उगे झाड़-झंखाड़ को साफ कर रहा है।
झाड़ झंखाड़, झाड़-झंखाड़, शालाक

The brush (small trees and bushes and ferns etc.) growing beneath taller trees in a wood or forest.

underbrush, undergrowth, underwood

అర్థం : அருகருகில் முளைத்துள்ள செடிகளின் கூட்டம்

ఉదాహరణ : இந்த புதரின் பின்னே துறவியின் குடில் இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

पास-पास उगे हुए झाड़ों का समूह।

इस झुरमुट के पीछे संतजी की कुटिया है।
झुरमुट

A dense growth of bushes.

brush, brushwood, coppice, copse, thicket

అర్థం : அதிக உயரம் இல்லாத தாவரங்கள் அடர்த்தியாகவும் பின்னிப் பிணைந்தும் வளர்ந்திருக்கும் நிலை.

ఉదాహరణ : சிறுத்தை புதரில் மறைந்து இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

छोटे पेड़-पौधों का समूह।

तेंदुआ झाड़ी में छिपा हुआ था।
क्षुप समूह, गुल्म, झाड़ समूह, झाड़ी

वह छोटा पौधा जिसकी डालियाँ ज़मीन के बहुत पास से निकलकर चारों ओर फैलती हैं।

इस जंगल में झाड़ की अधिकता है।
क्षुप, गुच्छ, गुच्छक, झाड़, झाड़ी

A dense growth of bushes.

brush, brushwood, coppice, copse, thicket