పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి புண் అనే పదం యొక్క అర్థం.

புண்   பெயர்ச்சொல்

అర్థం : இதிலிருந்து சீழ் வெளிவரும் வெகு ஆழம் இருக்கும் ஒரு குழலிலுள்ள சிறிய காயம்

ఉదాహరణ : சில வருசங்கள் வரை மருந்து சாப்பிட்ட பின்பும் அவனுக்கு காயம் சரியாகவில்லை

పర్యాయపదాలు : காயம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दूर तक गया हुआ नली का-सा छोटा घाव जिससे बराबर मवाद निकलता रहता है।

कई सालों तक दवा कराने के बाद उसका नासूर ठीक हुआ।
नाड़ीव्रण, नासूर

అర్థం : மேல் தோலில் அல்லது உள்ளுறுப்புகளில் எரிச்சல், வலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் தோன்றும் வெடிப்பு.

ఉదాహరణ : புண் மிகவும் பரவி விட்டது

పర్యాయపదాలు : காயம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शरीर का वह अंग या भाग जो कटने-फटने, सड़ने-गलने आदि के कारण विकृत हो गया हो या शरीर पर का कटा या चिरा हुआ स्थान।

घाव बहुत फैल गया है।
घाव

అర్థం : உடலில் மிகவும் சிறிய சிறிய கொப்புளங்கள் போலிருக்கும் பின்பு அது சிரங்காகிவிடும் ஒருவகைத் தொற்றுநோய்

ఉదాహరణ : அவன் மருத்துவரிடம் சிரங்கிற்கான மருந்து எடுத்துக்கொள்ளச் சென்றான்

పర్యాయపదాలు : சிரங்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का संक्रामक रोग जिसमें शरीर पर बहुत छोटे-छोटे दाने निकल आते हैं और बहुत खुजली होती है।

वह डाक्टर के पास खसरे का टीका लगवाने गया है।
खसरा, ख़सरा, बोदरी

An acute and highly contagious viral disease marked by distinct red spots followed by a rash. Occurs primarily in children.

measles, morbilli, rubeola