సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : கண்ணாடி, எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்.
ఉదాహరణ : அதிக வெப்பத்தின் காரணமாக கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டது
పర్యాయపదాలు : விரிசல், வெடிப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
तड़ या चट शब्द सहित टूटने या फटने की क्रिया।
The act of cracking something.
అర్థం : பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.
ఉదాహరణ : பூகம்பத்தின் காரணமாக தரையில் ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படுகின்றன
పర్యాయపదాలు : விரிப்பு, வெடிப்பு
किसी चीज़ के फटने पर बीच में पड़नेवाली खाली जगह।
A long narrow opening.
అర్థం : உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்
ఉదాహరణ : பாம்பு தன் பொந்தில் நுழைந்து விட்டது
పర్యాయపదాలు : பொந்து, வலை
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
ज़मीन के अंदर खोदकर बनाई हुई जीव-जंतुओं के रहने की तंग छोटी जगह।
అర్థం : மக்கள் ஒருவருடன் மற்றொருவர் விரோதம் செய்தல்.
ఉదాహరణ : ஊரு பிளவுப்பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
लोगों को एक दूसरे के विरोधी बनने या बनाने की क्रिया।
Division of a group into opposing factions.
ఆప్ స్థాపించండి