అర్థం : அச்சடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வந்த
ఉదాహరణ :
ஜெயகாந்தன் புதிதாக பிரசுரிக்கப்பட்ட கதை தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்தார்.
పర్యాయపదాలు : பிரசுரம் செய்யப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்தல்.
ఉదాహరణ :
அவனுடைய படைப்புகள் வெளியிடப்பட்டதால் பிரபலமானான்
పర్యాయపదాలు : வெளியிடப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
Suitable for publication.
publishable