అర్థం : ஒருவருடன் சண்டையிடுவதற்காக அவரைக் கட்டிப்பிடித்துக்கொள்வது
ఉదాహరణ :
குஸ்திபோடுபவர்கள் ஒருவரை ஒருவர் பின்னிக்கொண்டிருக்கின்றனர்
పర్యాయపదాలు : தழுவு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தொங்கிக்கொண்டிருக்கும் நூல்களையோ கூந்தலையோ அலங்கரிப்பது
ఉదాహరణ :
குறிப்பிட்ட முறையில் முடியை பின்னாமல் அதை அலங்கரிப்பது
పర్యాయపదాలు : முடை
ఇతర భాషల్లోకి అనువాదం :