అర్థం : ஒருவரை பின் தொடரும் செயல்
ఉదాహరణ :
சிப்பாய் திருடனை பின் தொடர்ந்து அவனை ஒரே அமுக்காக அமுக்கினான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : காலம், தொலைவில் பின்னோக்கி இருத்தல்
ఉదాహరణ :
நாங்கள் வளர்ச்சியில் அமெரிக்காவைவிட பின்னே இருக்கிறோம்
పర్యాయపదాలు : பின்னாடி, பின்னால், பின்னே
ఇతర భాషల్లోకి అనువాదం :
In or into an inferior position.
Fell behind in his studies.అర్థం : தொடர்ந்து அடுத்தகாக
ఉదాహరణ :
நான் இந்த வேலையை செய்த பிறகு வீட்டிற்கு போவேன்
పర్యాయపదాలు : அப்புறம், பின்னால், பிறகு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Happening at a time subsequent to a reference time.
He apologized subsequently.