అర్థం : மார்பகத்தில் பால் வற்றிப் போன ஒரு பெண்
ఉదాహరణ :
இந்த மருந்து பயன்படுத்துவதினால் பால்நின்றுபோனப் பெண்ணின் மார்பகத்திலிருந்து பால் ஊற ஆரம்பித்தது
పర్యాయపదాలు : பால்சுரக்காதப் பெண், பால்வற்றிப்போன பெண்
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह स्त्री जिसके स्तन में दूध आना बंद हो गया हो।
इस दवा के प्रयोग से थनटुट्टू के स्तन में दूध आना शुरु हो जाता है।