పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பாராட்டுதல் అనే పదం యొక్క అర్థం.

பாராட்டுதல்   பெயர்ச்சொல்

అర్థం : ஒருவரின் குணம், புகழ் முதலியவற்றை பாட்டு மூலமாக செய்யும் வர்ணனை

ఉదాహరణ : பழங்காலத்தில் புலவர்கள் மன்னாதி - மன்னர்களின் பெயரைச் சொல்லி துதிப்பாடுவதில் ஒருபோதும் களைப்படைந்ததில்லை

పర్యాయపదాలు : கீர்த்திசெய்தல், துதிப்பாடுதல், புகழ்கூறல், புகழ்பாடுதல், வர்ணித்தல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के गुण, यश, प्रशंसा आदि का गीत के माध्यम से वर्णन।

प्राचीन काल में बंदीजन अपने राजा-महाराजाओं का यशोगान करते नहीं थकते थे।
कीर्तन, कीर्त्तन, प्रशंसा गायन, यशोगान, वर्णना

అర్థం : யாராவது ஒருவரை நன்றாக வேலை செய்வதற்காக அவரை புகழ்வது அல்லது பாராட்டும் செயல்

ఉదాహరణ : நற்சங்கம் மண்டல சேட் ஆத்மராமை பாராட்டிக் கொண்டிருந்தார்

పర్యాయపదాలు : எடுத்தேத்துதல், சிலாகை, துதித்தல், துத்தியம், தோத்திரம், பரிமளிப்பு, புகழ்ச்சி, பூஷித்தல், மகிமைப்படுத்துதல், மெச்சுதல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के कोई अच्छा काम करने पर साधु-साधु कहकर उसकी प्रशंसा या आदर करने की क्रिया।

सत्संग मंडली सेठ आत्माराम को साधुवाद दे रही थी।
साधुवाद

Enthusiastic approval.

The book met with modest acclaim.
He acknowledged the plaudits of the crowd.
They gave him more eclat than he really deserved.
acclaim, acclamation, eclat, plaudit, plaudits