పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பாம்பு అనే పదం యొక్క అర్థం.

பாம்பு   பெயர்ச்சொல்

అర్థం : விஷம் உடையது விஷம் இல்லாதது என இருவகைகளிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.

ఉదాహరణ : இந்தக் காட்டில் பலவிதமான விஷப் பாம்புகள் உள்ளன

పర్యాయపదాలు : சர்பம், நாகம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

Limbless scaly elongate reptile. Some are venomous.

ophidian, serpent, snake

అర్థం : கஷ்யபின் வம்சத்தில் வந்த பாதாளத்தில் வசிப்பதாக கருதப்படுவது

ఉదాహరణ : நாகத்திற்கு எட்டு குலம் இருப்பதாக கருதப்படுகிறது.

పర్యాయపదాలు : நாகம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कद्रु से उत्पन्न कश्यप के वंशज जिनका निवास पाताल में माना गया है और जो साँप जैसे होते हैं।

नागों के आठ कुल माने गए हैं।
कद्रुज, कद्रुसुत, नाग, पातालौका, भुजंग, भुजंगम

An imaginary being of myth or fable.

mythical being

అర్థం : விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகையிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.

ఉదాహరణ : அந்த பாம்பு படம் எடுக்கிறது

పర్యాయపదాలు : சர்பம், நாகம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

फन वाला जहरीला साँप।

उसे नाग ने डँस लिया।
नाग

Venomous Asiatic and African elapid snakes that can expand the skin of the neck into a hood.

cobra