పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பலவிதமான అనే పదం యొక్క అర్థం.

பலவிதமான   பெயரடை

అర్థం : ஒன்றுக்கு மேற்பட்ட

ఉదాహరణ : இந்தியாவில் பல்வேறான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன

పర్యాయపదాలు : பலவித, பலவேறான, பல்வேறான, பல்வேறு, விதவிதமான, வெவ்வேறான, வெவ்வேறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक से अधिक।

भारत में अनेक भाषाएँ बोली जाती हैं।
बहुभाषी होने के अनेक फायदे हैं।
अनेक, अनेकानेक, अनेग, एकाधिक, कई, कतिपय, बहुतेरे

(used with count nouns) of an indefinite number more than 2 or 3 but not many.

Several letters came in the mail.
Several people were injured in the accident.
several

అర్థం : பலவிதமான

ఉదాహరణ : வாழ்க்கையில் பலவிதமான மக்களின் அறிமுகம் ஏற்படுகிறது

పర్యాయపదాలు : பலவகையான, பலவித, பல்வகை, பல்வேறான, பல்வேறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कई प्रकार का।

जीवन में अनेकविध लोगों से परिचय होता है।
अनेकविध

అర్థం : பல்வேறு வகையின் முழுமை அல்லது நிறைவு

ఉదాహరణ : இந்தியா வளமான பண்பாட்டு சொத்து மேலும் பலவிதமான பூமிகளைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரு விசாலமான நாடு

పర్యాయపదాలు : பலதரப்பட்ட, பல்வேறுபட்ட


ఇతర భాషల్లోకి అనువాదం :

विविधता से पूर्ण या भरा हुआ।

भारत समृद्ध सांस्कृतिक विरासत और वैविध्यपूर्ण ऐतिहासिक पृष्ठभूमि वाला एक विशाल देश है।
विविधतापूर्ण, वैविध्यपूर्ण

అర్థం : பலவிதமானட

ఉదాహరణ : நாங்கள் பலதரப்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தோம்

పర్యాయపదాలు : பலதரப்பட்ட, பலபடியான, பலவகையான


ఇతర భాషల్లోకి అనువాదం :

अनेक प्रकार का।

हमनें बहुविध सांस्कृतिक कार्यक्रमों का आनंद लिया।
बहुविध

అర్థం : பல வகைப்பட்ட, பலவிதமான

ఉదాహరణ : பள்ளியில் பல வகைப்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

పర్యాయపదాలు : பல வகைப்பட்ட


ఇతర భాషల్లోకి అనువాదం :

अनेक प्रकार का या तरह-तरह का।

विद्यालय समारोह में रंगारंग कार्यक्रम का प्रारंभ सरस्वती वंदना से हुआ।
रंगारंग, रङ्गारङ्ग

Having great diversity or variety.

His various achievements are impressive.
His vast and versatile erudition.
various, versatile

అర్థం : ஒரே வடிவமாக இல்லாதது

ఉదాహరణ : இந்த கோயிலில் சிவனின் பல்வேறு விதமான சிலைகள் இருக்கின்றன

పర్యాయపదాలు : பலமாதிரியான, பலவகையான, பல்வேறு விதமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो प्रतिरूपी न हो।

इस मंदिर में शिव की भिन्नरूपी प्रतिमाएँ हैं।
अलग, असमरूप, असमरूपी, भिन्नरूप, भिन्नरूपी, विषमरूपी

Unlike in nature or quality or form or degree.

Took different approaches to the problem.
Came to a different conclusion.
Different parts of the country.
On different sides of the issue.
This meeting was different from the earlier one.
different