పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பரிசு అనే పదం యొక్క అర్థం.

பரிசு   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு பொருள் அல்லது திரவியத்தை ஒருவருக்கு மகிழ்ச்சியுடன் தருவது

ఉదాహరణ : ராஜா நடனகலைஞருக்கு வெகுமதி வழங்கினார்

పర్యాయపదాలు : நன்கொடை, விருது, வெகுமதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह वस्तु या द्रव्य जो किसी को खुश होकर दिया जाए।

राजा ने नर्तकी को मुँहमाँगी बख़्शीश दी।
इनाम, पारितोषिक, पुरस्कार, बकसीस, बख़्शीश, बख्शीश

అర్థం : திருமணத்தின் போது உறவினர்கள் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் முறைப்படி கொடுக்கும் ஒரு பொருள் அல்லது பணம்

ఉదాహరణ : மணமகன் மணமகளிடம் பரிசு கேட்டுக் கொண்டிருந்தார்

పర్యాయపదాలు : மொய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह वस्तु या धन जो विवाह आदि शुभ अवसरों पर संबंधियों,नौकर-चाकरों आदि को नियमानुसार दिया जाता है।

नाइन दुल्हन से नेग माँग रही थी।
नेग, नेग-चार, नेग-जोग, नेगचार, नेगजोग

అర్థం : வெற்றிக்கு உரிய அல்லது பாராட்டுக்கு உரிய செயலுக்கு வழங்கப்படுவது

ఉదాహరణ : ஓட்டப் பந்தையத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்ப்பட்டது

పర్యాయపదాలు : சன்மானம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी काम के लिए सम्मानपूर्वक दिया जाने वाला धन या द्रव्य।

स्वतंत्रता दिवस के अवसर पर हर विद्यालय में पुरस्कारों का वितरण किया जाता है।
इकराम, इक़राम, इनाम, निष्क्रय, पारितोषिक, पुरस्कार

A tangible symbol signifying approval or distinction.

An award for bravery.
accolade, award, honor, honour, laurels

అర్థం : அன்பளிப்பாக பிறரால் அளிக்கப்படும் பொருள்

ఉదాహరణ : அவனுடைய பிறந்த நாளுக்கு அவனுக்கு பல பரிசுப்பொருட்கள் கிடைத்தன.

పర్యాయపదాలు : பரிசுப்பொருள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह वस्तु जो किसी समारोह में या किसी से मिलने पर उसको भेंट स्वरूप दी जाती है।

जन्मदिन पर उसको ढेर सारे उपहार मिले।
अँकोर, अंकोर, अकोर, अरघ, अर्घ, उपहार, गिफ्ट, तोहफ़ा, तोहफा, नजर, नजराना, नज़र, नज़राना, पेशकश, प्रदेय, प्रयोग, फल फूल, फल-फूल, भेंट, सौगात

Something acquired without compensation.

gift

అర్థం : வெற்றி பெற்றதற்காக அல்லது ஒரு துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகச் சிறப்பிக்கும் முறையில் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்படுவது.

ఉదాహరణ : அப்பா பரிசு வாங்கி வந்தார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी की दी हुई या किसी से मिली हुई वस्तु।

बहुत लोग जीवन को ईश्वरीय देन मानते हैं।
देन

Something acquired without compensation.

gift

అర్థం : வெற்றி பெற்றதற்காக கொடுக்கப்படும் ஒரு பொருள்

ఉదాహరణ : இந்த பரிசு எனக்கு ஓட்டப் பந்தயத்தில் கிடைத்தது


ఇతర భాషల్లోకి అనువాదం :

जीत के उपलक्ष्य में दी जाने वाली वस्तु।

यह ट्रॉफी मुझे दौड़ में मिली है।
ट्राफ़ी, ट्राफी, ट्रॉफ़ी, ट्रॉफी

Something given as a token of victory.

prize, trophy