పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பயிற்சியற்ற అనే పదం యొక్క అర్థం.

பயிற்சியற்ற   பெயரடை

అర్థం : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக் கொள்ளாத முறை.

ఉదాహరణ : ரோகன் கிரிகெட்டில் பயிர்ச்சியில்லாததால் தோல்வி அடைந்தான்

పర్యాయపదాలు : பயிற்சி இல்லாத, பயிற்சிஅற்ற, பயிற்சியில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका अभ्यास न किया गया हो।

अनभ्यस्त खेल में सोहन को भाग नहीं लेना चाहिए।
अनभ्यसित, अनभ्यस्त, अभ्यासरहित, अभ्यासहीन

Not having had extensive practice.

unpracticed, unpractised, unversed

అర్థం : பயிற்சியற்ற, பழக்கமற்ற

ఉదాహరణ : பயிற்சியற்ற நிலையிலும் ரமா நன்றாக தபேலா வாசித்தாள்.

పర్యాయపదాలు : பழக்கமற்ற


ఇతర భాషల్లోకి అనువాదం :

अभ्यास न करने वाला।

अनभ्यस्त मंगला कितना अच्छा तबला बजाती है !।
अनभ्यसित, अनभ्यस्त, अनभ्यासी, अभ्यासरहित, अभ्यासहीन

Not having had extensive practice.

unpracticed, unpractised, unversed

అర్థం : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்தாத நிலை.

ఉదాహరణ : அவன் இந்த வேலையில் பயிற்சியில்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கிறான்

పర్యాయపదాలు : பயிற்சிஅற்ற, பயிற்சிஇல்லாத, பயிற்சியில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो प्रशिक्षित न हो।

वह एक अप्रशिक्षित व्यक्ति को इस काम के लिए प्रशिक्षित कर रहा है।
अनसिखा, अप्रशिक्षित

Not disciplined or conditioned or made adept by training.

An untrained voice.
Untrained troops.
Young minds untrained in the habit of concentration.
untrained