అర్థం : பயமுறுத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ఉదాహరణ :
அவன் குரங்குகளை நாய்கள் மூலமாக பயமுறுத்தினான்
పర్యాయపదాలు : அச்சமூட்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Cause to lose courage.
Dashed by the refusal.అర్థం : பயம் கொள்ளச்செய்தல்.
ఉదాహరణ :
ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்
పర్యాయపదాలు : அச்சமூட்டு, கிலிமூட்டு, திகிலூட்டு, நடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு, பீதியூட்டு, மனநடுக்கமூட்டு, மருட்சியூட்டு, மிரட்சியூட்டு, வெருட்சியூட்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பயம்கொள்ளச் செய்தல்
ఉదాహరణ :
இந்த குரங்கு அனைவரையும் பயமுறுத்துகிறது
పర్యాయపదాలు : பயப்படசெய், பயம்ஏற்படுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சத்தமாக பேசி பயமுறுத்துவது
ఉదాహరణ :
அவன் ஒரு அப்பாவி மனிதனை மிரட்டினான்
పర్యాయపదాలు : அச்சமூட்டு, பயமுண்டாக்கு, மிரட்சியுண்டக்கு, மிரட்சியூட்டு, மிரட்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
क्रोधपूर्वक जोर से कोई कड़ी बात कहना।
वह एक भोले आदमी को डाँट रहा था।అర్థం : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு உள்ள நிலை.
ఉదాహరణ :
பயம்நிறைந்த பகுதியில் வசிப்பது மிகவும் கடினம்
పర్యాయపదాలు : , அச்சமான, அச்சமுள்ள, கிலியான, கிலியுள்ள, திகிலான, திகிலுள்ள, நடுக்கமான, நடுக்கமுள்ள, நெஞ்சுத்திடுக்கமுள்ள, பயமற்ற, பயமான, பயமில்லாத, பயமுள்ள, பயம்நிறைந்த, பீதியான, பீதியுள்ள, மனநடுக்கமான நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமுள்ள, மருட்சியான, மருட்சியுள்ள, மிரட்சியான, மிரட்சியுள்ள, வெருட்சியான, வெருட்சியுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :