అర్థం : பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்கோ அல்லது மனம் விரும்பிய இடங்களுக்கு செல்வதற்காகவோ வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு வியாபாரச்சீட்டு
ఉదాహరణ :
பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது குற்றம் ஆகும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A commercial document showing that the holder is entitled to something (as to ride on public transportation or to enter a public entertainment).
ticketఅర్థం : பயணிப்பதற்காக உரிய கட்டணம் செலுத்திப் பெறும் சீட்டு
ఉదాహరణ :
ராஜு ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு வாங்கினான்.