పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பட்டை అనే పదం యొక్క అర్థం.

பட்டை   பெயர்ச்சொல்

అర్థం : இதன் இலைகள் லவங்க இலைகள் என கூறப்படும் லவங்கத்தை போலிருக்கும் ஒரு பசுமையான மரம்

ఉదాహరణ : லவங்க இலை மசாலா முறையில் பயன்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

दारचीनी की तरह का एक सदाबहार पेड़ जिसके पत्ते तेजपत्ता कहलाते हैं।

तज के पत्तों का उपयोग मसाले के रूप में किया जाता है।
तज, तज वृक्ष, तमाल, तमालक

Small Mediterranean evergreen tree with small blackish berries and glossy aromatic leaves used for flavoring in cooking. Also used by ancient Greeks to crown victors.

bay, bay laurel, bay tree, laurus nobilis, true laurel

అర్థం : மரத்தின் தோல்

ఉదాహరణ : சில மரங்களின் பட்டைகள் மருந்தாக பயன்படுகிறது

పర్యాయపదాలు : மரப்பட்டை


ఇతర భాషల్లోకి అనువాదం :

पेड़ों के धड़,शाखा आदि का ऊपरी आवरण।

किसी-किसी पेड़ की छाल औषध के रूप में उपयोग की जाती है।
चीर, छाल, छाला, बकल, बकला, बक्कल, बोकला, वल्क, वल्कल, वेष्टक, शल्क, शल्ल

Tough protective covering of the woody stems and roots of trees and other woody plants.

bark

అర్థం : சிவ பக்தர்களின் நெற்றியில் இடும் திருநீறின் மூன்று கோடுகளாலான திலகம்

ఉదాహరణ : பண்டிதர் நெற்றியின் மீது பட்டை போட்டிருப்பது அழகாக இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

भस्म की तीन आड़ी रेखाओं का वह तिलक जो शैव लोग माथे पर लगाते हैं।

पंडितजी के माथे पर त्रिपुंड सुशोभित हो रहा है।
त्रिपुंड, त्रिपुंड्र