అర్థం : முன்பு கிராமங்களில் உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஊர்ப் பெரியவர்களின் குழு அல்லது அந்தக் குழு மேற்கொள்ளூம் செயல்.
ఉదాహరణ :
பஞ்சாயத்தின் முடிவு நியாமாக இருக்க வேண்டும்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
A body of citizens sworn to give a true verdict according to the evidence presented in a court of law.
juryఅర్థం : ஒன்றில் சிறிய - பெரிய சண்டை அல்லது விவாதத்திற்குமான ஒரு சபை
ఉదాహరణ :
பஞ்சாயத்தார் தீர்ப்பு கொடுக்காமலே பஞ்சாயத்து முடிவடைந்தது
పర్యాయపదాలు : ஊராட்சி, ஐந்தாயம், நியாயசபை, மத்யஸ்தம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
पंचों की सभा जिसमें छोटे-मोटे झगड़े या विवाद आदि निपटाये जाते हैं।
पंचों ने बिना निर्णय लिए ही पंचायत समाप्त कर दी गई।అర్థం : ஏதாவது ஒரு விவாதம் அல்லது சண்டையை தீர்ப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் குழு
ఉదాహరణ :
பஞ்சாயத்து தீர்ப்பை கேட்காத காரணத்தால் கிராம மக்கள் சியாமை ஜாதியிலிருந்து விலக்கி வைத்தனர்
పర్యాయపదాలు : ஊராட்சி, ஐந்தாயம், நியாயசபை, மத்தியஸ்தம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी विवाद या झगड़े का निपटारा करने के लिए चुने हुए लोगों का दल।
पंचायत का फैसला न मानने के कारण गाँववालों ने श्यामू का हुक्का-पानी बंद कर दिया।