అర్థం : குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்டவன் அல்லது ஒருவரை உயர்வாக மதித்துப் போற்றுபவன்
ఉదాహరణ :
கடவுளின் உண்மையான பக்தன் உலகப் பந்தங்களிலிருந்து விடுபட முடிகிறது
పర్యాయపదాలు : உபாசிப்பவன்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்டவன்.
ఉదాహరణ :
அவன் ஸ்ரீஹனுமானின் பக்தன் ஆவான்
పర్యాయపదాలు : உபாசகன்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : குறிப்பிட்ட தெய்வம் அல்லது மனிதன் மீது பக்தி கொண்டவன்
ఉదాహరణ :
அவன் காந்திஜியின் பக்தன் காந்திஜி அகிம்சையின் பூசாரி
పర్యాయపదాలు : பூசாரி
ఇతర భాషల్లోకి అనువాదం :