అర్థం : அலங்கார நோக்கம் அதிகம் இருக்கும் செயல்
ఉదాహరణ :
இக்காலத்தில் அரசியல்வாதிகளின் ஆடம்பரம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.
పర్యాయపదాలు : ஆடம்பரம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பலமான ஏற்பாடு அல்லது மிகவும் அதிகமாக தயாராக இருப்பது
ఉదాహరణ :
மங்களியின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது
పర్యాయపదాలు : ஆடம்பரம், படோடாபம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
भारी आयोजन या बहुत अधिक तैयारी।
मंगली की शादी बड़ी धूम-धाम से हुई।The quality of being magnificent or splendid or grand.
For magnificence and personal service there is the Queen's hotel.అర్థం : சிறப்பை காண்பிப்பதற்காக அல்லது பொய்யான ஆடம்பரத்திற்காக கூறப்படுவது
ఉదాహరణ :
அவன் எப்போதும் தன்னுடைய பணக்காரத்தனத்தை பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : தண்டோரா, தம்பட்டம், தற்புகழ்ச்சி, தற்பெருமை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தற்பெருமை காணப்படும் நிலை
ఉదాహరణ :
உங்களுடைய தற்பெருமையின் காரணமாக ஒப்பந்தமான வேலை பறிபோனது
పర్యాయపదాలు : தன்மதிப்பு, தற்புகழ்ச்சி, தற்பெருமை, வீண்பிரதிஷ்டை
ఇతర భాషల్లోకి అనువాదం :
दर्प या दंभ से भरे होने की अवस्था या भाव।
आपकी दर्पिता के कारण मज़दूर काम छोड़कर चले गये।Overbearing pride evidenced by a superior manner toward inferiors.
arrogance, haughtiness, hauteur, high-handedness, lordlinessఅర్థం : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
ఉదాహరణ :
அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது
పర్యాయపదాలు : அகங்காரம், அகந்தை, அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :