పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நுழைவாயில் అనే పదం యొక్క అర్థం.

நுழைவாயில்   பெயர்ச்சொல்

అర్థం : கட்டடம் மைதானம் முதலியவற்றினுள் செல்வதற்கு வெளி எல்லையில் உள்ள திறப்பு.

ఉదాహరణ : அருங்காட்சியகத்தின் நுழைவாயில் செல்வதற்கு பதிவுக் கட்டணம் இருநூறு ரூபாய் கொடுத்தோம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह समय जब सूर्य के विषुवत् रेखा पर पहुँचने से दिन और रात बराबर होते हैं।

एक वर्ष में दो बार विषुव होता है।
सायन 22 मार्च और 22 सितम्बर को ही होता है।
विषुव, सायन

Either of two times of the year when the sun crosses the plane of the earth's equator and day and night are of equal length.

equinox

అర్థం : ஏதாவது ஒரு இடம்,வீடு முதலியவற்றில் செல்வதற்கு வெளி எல்லையில் உள்ள திறப்பு

ఉదాహరణ : அவன் நுழைவாயிலில் நின்றுகொண்டு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह द्वार जिससे होकर किसी जगह, घर आदि में प्रवेश किया जाए।

वह प्रवेश द्वार पर खड़ा होकर आगंतुकों का स्वागत कर रहा था।
प्रवेश द्वार, प्रवेश मार्ग, प्रवेश-द्वार, प्रवेश-मार्ग, प्रवेशद्वार

An entrance that can be closed by a gate.

gateway

అర్థం : நுழைவாயில்

ఉదాహరణ : யானை கோயிலின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

मंदिर के मंडप का प्रवेश द्वार।

मंदिर की चौकी पर अत्यधिक भीड़ थी।
चौकी

అర్థం : நுழைவாயில், கோட்டைவாயில், சாலை தொடங்கும் இடம்

ఉదాహరణ : நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த பேருந்து பழுதாகிவிட்டது.

పర్యాయపదాలు : கோட்டைவாயில், சாலை தொடங்கும் இடம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह प्रमुख स्थान जहाँ से किसी नगर आदि में जाने का मार्ग आरंभ होता है।

रायपुर नाके पर बस खराब हो गई।
नाका

A place (as at a frontier) where travellers are stopped for inspection and clearance.

checkpoint