అర్థం : சுருங்கியிருக்கும் பொருளை இழுத்து பரப்புவது
ఉదాహరణ :
சோம்பல் முறிக்கும் சமயம் நீங்கள் உங்களுடைய கை - கால்களை இழுக்கிறீர்கள்
పర్యాయపదాలు : இழு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இரு இடங்கள், காலகட்டம், தொலைவு அல்லது விஷயங்களுக்கிடையே பரவியுள்ள
ఉదాహరణ :
அரசு தூரித தபால்சேவையை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தியுள்ளது.
పర్యాయపదాలు : அகலப்படுத்து, ஓடு, விரிவுபடுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :