పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நில் అనే పదం యొక్క అర్థం.

நில்   வினைச்சொல்

అర్థం : பிறருக்காக இடத்தைப் பாதுகாத்தல்

ఉదాహరణ : திரையரங்கத்தில் எனக்காக என் நண்பன் ஒரு இடத்தை நிறுத்திவைத்தான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के लिए जगह सुरक्षित करना।

नाटक देखने के लिए उसने मेरे लिए सीट आरक्षित की।
आरक्षित करना, रोकना

Arrange for and reserve (something for someone else) in advance.

Reserve me a seat on a flight.
The agent booked tickets to the show for the whole family.
Please hold a table at Maxim's.
book, hold, reserve

అర్థం : முடிவுக்கு கொண்டு வந்த

ఉదాహరణ : ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நிறுத்தினார்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

चली आ रही बात आदि को बंद करना।

राजा राम मोहन राय ने सती प्रथा को रोका।
रोकना

Terminate.

She interrupted her pregnancy.
Break a lucky streak.
Break the cycle of poverty.
break, interrupt

అర్థం : குளிர்ச்சியின் காரணமாக சரியான வளர்ச்சியில்லாதது

ఉదాహరణ : அதிக குளிரின் காரணமாக அறுவடை நின்றுவிட்டது

పర్యాయపదాలు : நின்றுபோ


ఇతర భాషల్లోకి అనువాదం :

ठंड के कारण (फसल का) ठीक से विकसित न होना।

अधिक ठंड के कारण फसल ठिठुर गई है।
अँकड़ना, अकड़ना, ठिठरना, ठिठुरना

అర్థం : திருட்டு முதலிய காரியங்களில் ஒருவரை ஈடுபடுத்துவதுதிருடுவது அல்லது ஏதாவது வேறொரு கருத்திற்காக தன்வசத்திற்கு கொண்டு வருவது

ఉదాహరణ : கொள்ளைக்காரர்கள் அவனை நாற்சந்தியில் பிடித்து நிறுத்துகிறார்கள்

పర్యాయపదాలు : நிப்பாட்டு, நிறுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

चोरी आदि या किसी अन्य मकसद से अपने कब्जे में करना।

अपहरणकर्ताओं ने उसे चौराहे पर से ही उठा लिया।
उठाना

అర్థం : ஏதாவது இடம் அல்லது இடத்தை கொடுப்பது அல்லது அங்கே இருப்பது

ఉదాహరణ : நான் என்னுடைய இடத்தில் நிற்கிறேன், உங்களுடைய இடத்தில் இல்லை


ఇతర భాషల్లోకి అనువాదం :

* कोई जगह या स्थान लेना या वहाँ रहना।

मैं अपनी जगह पर खड़ा हूँ, तुम्हारी जगह पर नहीं।
खड़ा होना

Occupy a place or location, also metaphorically.

We stand on common ground.
stand

అర్థం : முழுமையடையாதது

ఉదాహరణ : ரமேஷ் அக்காவின் திருமண விஷயம் வரதட்சனையின் பெயரால் நின்றுபோனது

పర్యాయపదాలు : நின்றுபோ


ఇతర భాషల్లోకి అనువాదం :

उल्लंघित होना या पूरा न किया जाना।

रमेशजी से दीदी की शादी की बात दहेज के नाम से टल गई।
टरना, टलना