అర్థం : நிலைக்க
ఉదాహరణ :
நல்ல நிறுவனங்களின் பொருட்கள் நீண்டநாள் நிலைத்து இருக்கும்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இடம், தன்மை, உணர்வு ஆகியவற்றில் ஒன்றின் அல்லது ஒருவரின் இருப்பு.
ఉదాహరణ :
அவனின் நிலை மிக மோசமாக இருக்கிறது
పర్యాయపదాలు : நிலமை
ఇతర భాషల్లోకి అనువాదం :
The state or fact of existing.
A point of view gradually coming into being.అర్థం : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது
ఉదాహరణ :
கெட்டியான பொருள் திரவம் மற்றும் வாயு இவை மூன்றும் சம நிலையில் இருந்தல் வேண்டும்
పర్యాయపదాలు : தன்மை, தரம், மதிப்பீடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
रसायन विज्ञान में मानी हुई वह तीन अवस्था जिसमें सभी पदार्थ समाहित हैं।
पदार्थ ठोस, द्रव और गैस इन तीन अवस्थाओं में पाया जाता है।(chemistry) the three traditional states of matter are solids (fixed shape and volume) and liquids (fixed volume and shaped by the container) and gases (filling the container).
The solid state of water is called ice.అర్థం : நிலை, மட்டம்
ఉదాహరణ :
வெயில் காலத்தில், கிணற்றின் நீர்நிலை தாழ்ந்தது.
పర్యాయపదాలు : மட்டம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வாயில் மேலேயுள்ள மரம் அல்லது கல்பகுதி
ఉదాహరణ :
கொத்தனார் நிலையை சரியாக அமைக்கவில்லை
పర్యాయపదాలు : கதவுநிலை, நிலைவாசல், வாயில்நிலை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லது நிலம் ,நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி
ఉదాహరణ :
நீங்கள் ஒரு வேளை என் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்
పర్యాయపదాలు : இடம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இருக்கும் தன்மை, இருப்பின் முறை
ఉదాహరణ :
தாத்தா வீடு இப்போது என்ன நிலையில் இருக்கிறது
పర్యాయపదాలు : சூழ்நிலை, தரம், நிலைமை, ஸ்தானம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The way something is with respect to its main attributes.
The current state of knowledge.