అర్థం : ஒரு செயல், நிகழ்வு போன்றவை முடிவடையும் நிலை.
ఉదాహరణ :
புத்தர் ஞானம் பெற்ற பிறகு நிறைவு பெற்றார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நிறைய அளவில் இருக்கும் அமைப்பு
ఉదాహరణ :
உடலில் சர்க்கரை அதிகம் ஆனதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
The property of being extremely abundant.
The profusion of detail.అర్థం : குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை.
ఉదాహరణ :
நீங்கள் இல்லாமல் இந்த செயல் முழுமை அடையாது
పర్యాయపదాలు : பூரணம், பூர்த்தி, முழுசு, முழுமை
ఇతర భాషల్లోకి అనువాదం :
The act of making something perfect.
perfectionఅర్థం : போதுமானது இருக்கும் நிலை
ఉదాహరణ :
சாப்பாடு நிறைவாக இருந்ததன் காரணமாக எங்களுக்கு பசிக்கவில்லை
పర్యాయపదాలు : அதிகம், ஆர்பு, எதேஷ்டம், சம்பூரணம், தாராளம், நிரஞ்சனம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
पर्याप्त होने की अवस्था या भाव।
अन्न की पर्याप्तता के कारण हमें कभी भूखों नहीं मरना पड़ता।అర్థం : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை
ఉదాహరణ :
செல்வசெழிப்பின் மிகுதியால்அவன் கர்வமாகிவிட்டான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
मान, मात्रा आदि में अधिक होने की अवस्था या भाव।
धन की अधिकता से वह घमण्डी हो गया है।