అర్థం : கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலினால் ஒருவருடைய உடலின் தோல் பகுதியைப் பிடித்து அழுத்துதல்
ఉదాహరణ :
அவன் என்னை கிள்ளினான்
పర్యాయపదాలు : கிள்ளு
ఇతర భాషల్లోకి అనువాదం :
अँगूठे और तर्जनी से किसी के शरीर का चमड़ा पकड़कर दबाना।
उसने मुझे चिकोटी काटी।