అర్థం : திருட்டு முதலிய காரியங்களில் ஒருவரை ஈடுபடுத்துவதுதிருடுவது அல்லது ஏதாவது வேறொரு கருத்திற்காக தன்வசத்திற்கு கொண்டு வருவது
ఉదాహరణ :
கொள்ளைக்காரர்கள் அவனை நாற்சந்தியில் பிடித்து நிறுத்துகிறார்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
चोरी आदि या किसी अन्य मकसद से अपने कब्जे में करना।
अपहरणकर्ताओं ने उसे चौराहे पर से ही उठा लिया।అర్థం : ஓடிக்கொண்டிருக்கும் பொருளின் நிலையை நிறுத்துவது
ఉదాహరణ :
வாகனத்திற்கு முன்னே திடீரென நாய் வந்துவிட்டதால் வாகனம் ஓட்டுபவன் வாகனத்தை நிறுத்திவிட்டான்
పర్యాయపదాలు : நிறுத்துவிடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எளிதில் வெளியேறமுடியாமல் ஒரு பொருளை ஒன்றின் மீது உறுதியாக வைப்பது
ఉదాహరణ :
சிப்பாய்கள் கயிற்று ஏணியை பாறையின் மேல் நிறுத்தினர்
పర్యాయపదాలు : நிறுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :