అర్థం : சத்தமில்லாத அல்லது எங்கேயும் ஒலியில்லாத
							ఉదాహరణ : 
							நிசப்தமான இரவில் அவன் மாடியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்
							
పర్యాయపదాలు : அமைதியான
అర్థం : மனதில் குழப்பமற்ற நிலை.
							ఉదాహరణ : 
							மோகனின் வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கிறது
							
పర్యాయపదాలు : அமைதியான, சாந்தியான, நிஷப்தமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Characterized by an absence or near absence of agitation or activity.
A quiet life.అర్థం : அலைகள் இல்லாமல் இருப்பது
							ఉదాహరణ : 
							சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்
							
పర్యాయపదాలు : அமைதியான, சலனமற்ற, சாந்தமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
(of a body of water) free from disturbance by heavy waves.
A ribbon of sand between the angry sea and the placid bay.