పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நாளான అనే పదం యొక్క అర్థం.

நாளான   பெயரடை

అర్థం : ஒன்றை முன்பே பயன்படுத்தியிருப்பது அல்லது நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய

ఉదాహరణ : பழைய எண்ணை உடலுக்கு பாதிப்பை விளைவிக்கிறது

పర్యాయపదాలు : நாட்பட்ட, பழசான, பழைய


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका पहले उपयोग हो चुका हो या अधिक दिनों का।

बासी तेल शरीर को नुक़सान पहुँचाता है।
बसिया, बासी

(used of decomposing oils or fats) having a rank smell or taste usually due to a chemical change or decomposition.

Rancid butter.
Rancid bacon.
rancid

అర్థం : மிகவும் பழைய

ఉదాహరణ : மிகவும் பழமையான வெல்லம் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது

పర్యాయపదాలు : நாட்பட்ட, நாள்பட்ட, பழமையான, பழைய


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहुत ही पुराना।

दिनारु गुड़ का प्रयोग दवा के रूप में होता है।
दिनारु

అర్థం : மரம் அல்லது செடிகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நாட்களுக்கு முன்பே பறிக்கப்பட்டது

ఉదాహరణ : பழைய பழம் கொஞ்ச நேரத்திலே காய்ந்துபோய்விடுகிறது

పర్యాయపదాలు : நாட்பட்ட, பழைய


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो पेड़ या पौधों से एक या एक से अधिक दिन पहले तोड़ा गया हो।

बासी फल कुछ मुरझा से जाते हैं।
बसिया, बासी

Not fresh today.

Day-old bread is cheaper than fresh.
day-old

అర్థం : காய்ந்துபோன

ఉదాహరణ : கடவுளுக்கு பழைய பூக்களை சாற்றுவதில்லை

పర్యాయపదాలు : நாட்பட்ட, பழசான, பழைய


ఇతర భాషల్లోకి అనువాదం :

सूखा या कुम्हलाया हुआ।

भगवान में बासी फूल नहीं चढ़ाते हैं।
बसिया, बासी