పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நாணயம் అనే పదం యొక్క అర్థం.

நாணயம்   பெயர்ச்சொல்

అర్థం : செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டு.

ఉదాహరణ : சேட்ஜியின் பெட்டியில் நாணயம் நிறைந்திருக்கிறது

పర్యాయపదాలు : காசு, பைசா


ఇతర భాషల్లోకి అనువాదం :

रुपये, पैसे आदि जो विनिमय के साधन हैं।

अमेरिका की मुद्रा डालर है।
करंसी, करन्सी, करेंसी, करेन्सी, मुद्रा

అర్థం : செலவாணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் பணம்.

ఉదాహరణ : பழங்காலத்தில் தங்கம், வெள்ளி முதலியவை நாணயங்களாக பயன்படுத்தப்பட்டன

పర్యాయపదాలు : காசு


ఇతర భాషల్లోకి అనువాదం :

टकसाल में ढला हुआ निर्दिष्ट मूल्य का धातु का टुकड़ा जो वस्तु विनिमय का साधन होता है।

पुराने ज़माने में सोने, चाँदी आदि के सिक्के चलते थे।
धातुमुद्रा, सिक्का

అర్థం : நாணயம்

ఉదాహరణ : ஒரு ரூபாய் நாணயத்தில் நூறு பைசாக்கள் அடங்கியுள்ளன.

అర్థం : நாணயங்கள்.

ఉదాహరణ : அம்மா உண்டியலில் சில்லறை காசுகளை சேர்த்து வைத்தாள்

పర్యాయపదాలు : காசு, சில்லரை, சில்லறை


ఇతర భాషల్లోకి అనువాదం :

चवन्नी, अठन्नी आदि के छोटे सिक्के।

माँ गुल्लक में चिल्लर जमा करती है।
खुदरा, चिल्लर, चिल्हर, छुट्टा, फुटकर, फुटकल, रेजगारी, रेजगी

A trifling sum of money.

chickenfeed, chump change, small change

అర్థం : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் முதலான நேர்மை.

ఉదాహరణ : உலகத்தில் தற்காலத்தில் நாணயத்திற்கு மதிப்பே இல்லாமல் போயிற்று

పర్యాయపదాలు : காசு


ఇతర భాషల్లోకి అనువాదం :

चित्त की सद्वृत्ति या अच्छी नीयत।

दुनिया में आजकल ईमान की कोई कीमत नहीं रह गई है।
ईमान

Moral soundness.

He expects to find in us the common honesty and integrity of men of business.
They admired his scrupulous professional integrity.
integrity

అర్థం : நாணயம்

ఉదాహరణ : என்னிடம் ஒரு நாணயம் கூட இல்லை.


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहुत कम पैसा।

मेरे पास एक कौड़ी भी नहीं है।
कौड़ी

एक प्राचीन सिक्का।

पण आठ कौड़ियों का होता था।
पण