అర్థం : தொழிலில் வரவைவிடச் செலவு அதிகமாவததாலோ வர வேண்டிய தொகை வாராததாலோ உண்டாகும் இழப்பு பொருள் இழப்பு.
ఉదాహరణ :
யாருக்கும் நஷ்டம் செய்யாதே
పర్యాయపదాలు : சேதம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நஷ்டம், இழப்பு
ఉదాహరణ :
மோகன் முருகனின் கடைக்கு தீ வைத்ததால் முருகனுக்கு பொருள் இழப்பும் பண நஷ்டமும் ஏற்பட்டது.
పర్యాయపదాలు : இழப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இழப்பு
ఉదాహరణ :
ராமனின் வியாபாரம் நஷ்டம் அடைந்தது.
పర్యాయపదాలు : பெரும் இழப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மனிதனிடம் கடனை அடைப்பதற்கு எந்தவொரு பொருளாதார நிலையும் இல்லாத நிலை
ఉదాహరణ :
தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் அந்த முதலாளி திவாலாகி வெளியேறினார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Inability to discharge all your debts as they come due.
The company had to declare bankruptcy.అర్థం : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு குறைவாக கிடைக்கும் வருமானம்.
ఉదాహరణ :
வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டது
పర్యాయపదాలు : நட்டம்
ఇతర భాషల్లోకి అనువాదం :