పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நனைந்த అనే పదం యొక్క అర్థం.

நனைந்த   பெயரடை

అర్థం : தண்ணீர், எண்ணெய் முதலிய திரவப் பொருள்களால் ஈரமாதல்.

ఉదాహరణ : காட்டில் இரத்ததால் நனைந்த பிணம் கிடக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

पूरी तरह से भीगा हुआ।

जंगल में एक खून से सराबोर लाश पड़ी है।
तर-बतर, तरबतर, नहाया, सराबोर

అర్థం : நீரில் நனைவதால் பொருளுடன் சேரும் நீர்த்தன்மை.

ఉదాహరణ : கவிதா ஈரமான துணிகளை உலர்த்திக் கொண்டியிருக்கிறாள்

పర్యాయపదాలు : ஈரமான, நப்பான


ఇతర భాషల్లోకి అనువాదం :

Still wet or moist.

undried

అర్థం : கறை படிந்த

ఉదాహరణ : போர்க்களத்தில் ரத்தம் தோய்ந்த போர் வீரர்களின் உடல்கள் கிடந்தன.

పర్యాయపదాలు : ஈரமான, தோய்ந்த


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु आदि में सना हुआ।

समर भूमि में योद्धाओं का शरीर खून से लथपथ था।
आक्लांत, आक्लान्त, तर-बतर, तरबतर, लथ-पथ, लथपथ, सना हुआ