అర్థం : மனிதனிடம் கடனை அடைப்பதற்கு எந்தவொரு பொருளாதார நிலையும் இல்லாத நிலை
ఉదాహరణ :
தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் அந்த முதலாளி திவாலாகி வெளியேறினார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Inability to discharge all your debts as they come due.
The company had to declare bankruptcy.అర్థం : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு குறைவாக கிடைக்கும் வருமானம்.
ఉదాహరణ :
வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டது
పర్యాయపదాలు : நஷ்டம்
ఇతర భాషల్లోకి అనువాదం :