అర్థం : ரசத்தில் நாயகியின் உணர்வு
ఉదాహరణ :
நாயகின் நடிப்பு மனதை மோகிக்கச் செய்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உண்மை என்று நம்பும்படியான பொய்ச் செயல்.
ఉదాహరణ :
அவன் தலைவலி என்று நடித்து பள்ளிக்கூடம் போகவில்லை
ఇతర భాషల్లోకి అనువాదం :
A defense of some offensive behavior or some failure to keep a promise etc..
He kept finding excuses to stay.అర్థం : திரைப்படம், நாடகம், முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிக்கும் செயல்.
ఉదాహరణ :
இந்த நாடகத்தில் இராமனின் நடிப்பு பாராட்டுக்குரியது
ఇతర భాషల్లోకి అనువాదం :