పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நங்கூரம் అనే పదం యొక్క అర్థం.

நங்கூரம்   பெயர்ச்சொல்

అర్థం : கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்கும் பொருட்டு நீருக்குள் இறக்கப்படும் இரு கூர்மையான முனைகளை உடைய மிகக் கனமான இரும்பு சாதனம்.

ఉదాహరణ : கப்பலோட்டி நடுக் கடலில் நங்கூரம் இறக்கினார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

लोहे का वह बहुत बड़ा काँटा जिसे नदी या समुद्र में गिरा देने पर नाव या जहाज़ एक ही स्थान पर ठहरा रहता है।

नाविक ने अपने लंगर को खींच लिया।
अरित्र, लंगर, लाँगल, लांगल, लाङ्गल

A mechanical device that prevents a vessel from moving.

anchor, ground tackle

అర్థం : ஒன்றில் படகு கட்டப்படும் கரை மேலுள்ள ஒரு பெரிய இரும்பாலான முள்

ఉదాహరణ : தினமும் மாலை படகோட்டி படகை நங்கூரத்தில் கட்டுவான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

घाट पर गड़ा हुआ वह बड़ा खूँटा जिससे नाव बाँधी जाती है।

रोज़ शाम होते ही नाविक नाव को दाँती से बाँध देता है।
कूपक, दाँती

అర్థం : ஒன்றில் கயிறைக் கட்டி நீரில் படகு இழுக்கப்படும் இரும்பிலான ஒரு முள்

ఉదాహరణ : கப்பல்களில் சில நங்கூரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன


ఇతర భాషల్లోకి అనువాదం :

लोहे का एक प्रकार का काँटा जिसमें रस्से को फँसाकर पानी में नाव खींची जाती है।

जहाजों में कई अँकोड़े लगे होते हैं।
अँकोड़ा, अंकोड़ा