అర్థం : சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்ட நிலை.
ఉదాహరణ :
மகாபாரத போரில் கௌரவர்கள் தோல்வி அடைந்தனர்
పర్యాయపదాలు : தோல்விஅடை
ఇతర భాషల్లోకి అనువాదం :
युद्ध, खेल, प्रतियोगिता आदि में प्रतिपक्षी के सामने विफल होना।
महाभारत के युद्ध में कौरव हारे।అర్థం : முயற்சியில் தோல்வி ஏற்படுவது
ఉదాహరణ :
நான் வாழ்க்கையில் தோல்வியடைந்தேன்
పర్యాయపదాలు : தோல்வி அடை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் விழுவது அதாவது விளையாடுகிற குழுவின் விளையாட்டில் தோல்வி ஏற்பட்டால் விளையாட்டிலிருந்து வெளியேறுவது
ఉదాహరణ :
இன்று பாகிஸ்தான் நான்கு விக்கெட் 83 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வீழ்ச்சியடைந்தது
పర్యాయపదాలు : தோல்வியுறு, வீழ்ச்சியடை, வீழ்ச்சியுறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
क्रिकेट के खेल में विकेट का गिरना यानि बल्लेबाजी करने वाली टीम के खिलाड़ी का असफल होने पर खेल से बाहर होना।
आज पाकिस्तान के चार विकेट तिरासी के ही स्कोर पर गिर गए।అర్థం : தொடர்ந்து செல்லாதது அல்லது முன்னே போக முடியாதது
ఉదాహరణ :
இன்று இந்திய கிரிக்கெட் அணி இருநூறு ஓட்டத்திலே தோல்வி அடைந்தது
పర్యాయపదాలు : அவுட்டாகு
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी सीमा तक ही रह जाना या आगे न बढ़ना (विशेषकर किसी प्रतियोगिता आदि में)।
आज भारतीय क्रिकेट टीम 200 के अंदर ही सिमट गई।అర్థం : சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்து விடுதல்.
ఉదాహరణ :
இராம் சூதாட்டத்தில் தோல்வியடைந்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
प्रतियोगिता,युद्ध,खेल आदि में सफल न होने के कारण हाथ से उसे या उससे संबंध रखनेवाली चीज़े जाने देना।
रामनाथ जुए में पाँच हज़ार हार गया।అర్థం : தேர்வில் தேர்ச்சியடையாதது
ఉదాహరణ :
அவன் ஒரேயொரு முறைதான் தோல்வியடைந்திருக்கிறான்
పర్యాయపదాలు : தேர்ச்சிபெறாமலிரு, பெயிலாகு
ఇతర భాషల్లోకి అనువాదం :