పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தோரணங்கள் అనే పదం యొక్క అర్థం.

தோரணங்கள்   பெயர்ச்சொல்

అర్థం : சுப நிகழ்ச்சிகளில் கட்டுவதற்காக பூக்கள், இலைகள் முதலியவற்றினாலான மாலை

ఉదాహరణ : வாயிலில் அழகான தோரணங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது

పర్యాయపదాలు : அலங்காரத் தொங்கல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मंगल अवसरों पर द्वार आदि पर बाँधने के लिए फूल,पत्ते,दूब आदि की बनी हुई माला।

दरवाजे पर सुंदर तोरण लटक रहा है।
तोरण, बंदनवार, बन्दनवार, वंदनवार, वन्दनवार

అర్థం : விழாக்களின் போது வாசலில் தொங்கவிடுகிற பூக்கள், நூல்கள்,பட்டு முதலியவற்றிலான குஞ்சங்கள்

ఉదాహరణ : அவன் முக்கிய வாயிலில் தோரணங்கள் தொங்கவிட்டுக் கொண்டு இருக்கிறான்

పర్యాయపదాలు : அலங்காரத் தொங்கல்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

उत्सवों के अवसर पर द्वार पर लगाने के फूल, सूत, रेशम आदि के बने हुए झब्बेदार बंदनवार।

उसने मुख्य दरवाजे पर फुलेहरा लटका दिया।
फुलहरा, फुलेहरा