అర్థం : கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
ఉదాహరణ :
ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்
పర్యాయపదాలు : ஆலையம், கேத்திரம், கோயில், கோவில், சன்னிதானம், சன்னிதி
ఇతర భాషల్లోకి అనువాదం :
Place of worship consisting of an edifice for the worship of a deity.
templeఅర్థం : கடவுள் விக்கிடத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
ఉదాహరణ :
வெள்ளித்தோறும் அம்மன் கோயிலுக்கு செல்வது சிறந்தது
పర్యాయపదాలు : கோயில், கோவில், புனிதஸ்தலம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Place of worship consisting of an edifice for the worship of a deity.
templeఅర్థం : கிறித்தவர்களின் கோயில்.
ఉదాహరణ :
டேவிட் தினந்தோறும் தேவாலயத்திற்கு செல்கிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலம்
ఉదాహరణ :
தேவாலயத்தில் அடிக்கும் மணியோசைக் கேட்டது.
పర్యాయపదాలు : கிறிஸ்தவ திருக்கோயில்
ఇతర భాషల్లోకి అనువాదం :
One of the groups of Christians who have their own beliefs and forms of worship.
christian church, church