అర్థం : அனைத்து விருப்பங்களயும் பூர்த்தி செய்யும் புராணத்தின்படி ஒரு பசு
ఉదాహరణ :
காமதேனு வசிக்குமிடம் சொர்க்கம் ஆகும்
పర్యాయపదాలు : உம்பரான், காமதேனு, சுரபி, தெய்வசுரபி, தெய்வபசு, தேவரான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
An imaginary being of myth or fable.
mythical being