అర్థం : ஒன்றில் யாகம் வளர்த்து புரோகிதர் மூலமாக தன்னுடைய பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கக்கூடிய இந்துமத நூல்களின் படி எட்டு வகை திருமணங்களில் ஒன்று
ఉదాహరణ :
தற்பொழுது தெய்வத் திருமணம் நடைமுறையில் இல்லை
పర్యాయపదాలు : தெய்வ மன்றல், தெய்வ வதுவை, தெய்வத் திருமணம், தேவ கல்யாணம், தேவ மன்றல், தேவ வதுவை, தேவத் திருமணம்
ఇతర భాషల్లోకి అనువాదం :