అర్థం : ஒருவருக்கு தூங்கும் சமயம் தூக்கமில்லாதது
ఉదాహరణ :
தூக்கமில்லாத நபர் இரவு முழுவதும் பாயில் படுத்து புரண்டுக் கொண்டேயிருக்கிறார்
పర్యాయపదాలు : உறக்கமற்ற, உறக்கமில்லாத, தூக்கமில்லாத, நித்திரையற்ற, நித்திரையில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसे सोने के समय भी नींद न आती हो।
उन्निद्र व्यक्ति रातभर चारपाई पर करवटें बदलता रहा।