అర్థం : உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணி.
ఉదాహరణ :
ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A covering designed to be worn on a person's body.
article of clothing, clothing, habiliment, vesture, wear, wearableఅర్థం : உடைத் தைக்க அல்லது விரிப்பு, போர்வை போன்றவவையாகப் பயன்படுத்த பருத்தி, கம்பளி, பட்டு, முதலியவற்றில் நூலால் அல்லது செயற்கை இழையால் நெய்யப்பட்ட பொருள்.
ఉదాహరణ :
அவன் சட்டை தைக்க இரண்டு மீட்டர் துணி வாங்கினான்
ఇతర భాషల్లోకి అనువాదం :